அரசே ஏற்கக் கோரி

img

போக்குவரத்து நிதி பற்றாக்குறையை அரசே ஏற்கக் கோரி ஆர்ப்பாட்டம்

ரசுப் போக்குவரத்துக் கழகங்களில் வரவுக்கும் செலவுக்கும் இடைபட்ட வித்தியாச தொகையை அரசே எற்று நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி அனைத்துத் தொழிற்சங்கத்தினர் புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.